ஶ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர் அரசாங்கத்திற்கு ஆதரவு!


இதன்போது எதிர்க்கட்சியில் இருந்த பலரும் முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டுக்கு எதிராக கூச்சலிட்டனர்.

இதன்போது அரசாங்கத் தரப்பின் உறுப்பினர்கள் தமது மேசைகளைத் தட்டி தமது ஆதரவினைத் தெரிவித்தனர்.

Comments