ரிஷாட் பதியுதீன் தொடர்ந்து விளக்கமறியலில்
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த பிணை மனுவை கோட்டை நீதவான் நிராகரித்துள்ளார்.
அவரை நவம்பர் மாதம் 10 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னாள் அமைசசருக்கு உதவியாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்து தடுப்புக்காவலில் இருந்த 7பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Post a Comment