இலங்கையில் 17ஆவது கொரோனா மரணம் - ஒரு வாரத்தில் நான்கு உயிரிழப்புக்கள் - FLASH NEWS - TAMIL


இலங்கையில் 17ஆவது கொரோனா மரணம் - ஒரு வாரத்தில் நான்கு உயிரிழப்புக்கள்


இலங்கையில் 17ஆவது கொரோனா மரணம் பதிவாகி உள்ளது. கொழும்பு ஐடீஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபரே உரிழந்துள்ளார்.

ஜா-எல பகுதியை சேர்ந்த 41 வயதான நபரே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள் வரும் நிலையில், ஒரு வார காலத்திற்குள் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு சிசிச்சை பெற்று வந்தவர்கள், வேறு நோய்களின் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.