த ஐலண்ட் பத்திரிகை ஊடகவியலாளர் ஸக்கி ஜப்பார் உயிரிழந்த நிலையில் உடல் மீட்பு.
த ஐலண்ட் பத்திரிகை ஊடகவியலாளர் ஸாக்கி ஜப்பார் இன்று (09) கொழும்பு – பெலவத்தயில் உள்ள அவரது வீட்டில் இருந்து உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். தனியாக வசித்து வந்த இவர் கடந்த ஒரு வாரமாக பணிக்கு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் உறவினர் ஒருவர் ஜப்பாரின் வீட்டிற்கு இன்று சென்ற போதே அவர் இறந்து கிடந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் உயிரிழந்து சில நாட்கள் ஆகி இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் .



Comments
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK