முசலிப்பிரதேச பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமன கடிதம் வழங்கிவைக்கப்பட்டது
எ.எம்.றிசாத்
முசலிப்பிரதேச பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமன கடிதம் வழங்கிவைக்கப்பட்டது. முசலிப்பிரதேசத்தை சேர்ந்த 92 பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமன கடிதம் இன்று (02/09/2020) முசலிப்பிரதேச செயலாளர் சிவராஜு அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் முசலிப்பிரதேச செயலக அபிவிருத்தி இணைப்பாளர் மற்றும் நிர்வாக அலுவலகர்களும் கலந்துகொண்டனர்.









Comments
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK