கட்சிக்கும் தலைமைக்கும் ஒரு போதும் துரோகம் செய்யப்போவதில்லை -இஷாக் ரஹுமான் - FLASH NEWS - TAMIL


கட்சிக்கும் தலைமைக்கும் ஒரு போதும் துரோகம் செய்யப்போவதில்லை -இஷாக் ரஹுமான்


அனுராதபுர மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் அதிகூடிய வாக்குகளை பெற்று முதலிடத்தை பெற்ற இஷாக் ரஹுமானின்  எதிர்கால அரசியல் செயல்பாடுகள் பற்றி போலியான வதந்திகளை ஒருசில விஷமிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். இதனை பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் முழுமையாக நிராரித்துள்ளார்  இவற்றில்  எதுவிதமான உண்மைத்தன்மையும் இல்லை என்பதை Flash News இணைய தளத்துக்கு தெரிவித்துள்ளார்.  சந்தர்ப்பவாத அரசியலை மேற்கொண்டு எதிர்தரப்பினருடன்  இணைந்து எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வாக்களித்த மக்களை காட்டிக்கொடுக்க மாட்டேன் என்றும் கட்சிக்கும்  தலைமைக்கும் ஒரு போதும் துரோகம் செய்யப்போவதில்லை என்றும் தெரிவித்தார்

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.