தலைமை பதவிலியிருந்து விலகுவதாக அறிவித்தார் ரணில் - FLASH NEWS - TAMIL


தலைமை பதவிலியிருந்து விலகுவதாக அறிவித்தார் ரணில்


ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க விலக தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் இன்று கொழும்பில் பத்திரிகையாளர்களிடம் இதனை அறிவித்தார்.
இதன்படி, புதிய தலைவர் பதவிக்கு ரவி கருணாநாயக்க, வஜிர அபேவர்த்தன, தயா கமகே, அகிலவிராஜ் காரியவசம் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.