T20 ஒத்திவைப்பு : வெள்ளியன்று தீர்மானம் - FLASH NEWS - TAMIL


T20 ஒத்திவைப்பு : வெள்ளியன்று தீர்மானம்

அவுஸ்திரேலிய இருபதுக்கு 20 உலக கிண்ண கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பது குறித்து அதிகாரபூர்வமாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படவுள்ளது.

ஆனால் கொரோனா வைரஸ் தொற்றால் போட்டியை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இரண்டு முறை ஐசிசி இது குறித்து முடிவு எடுக்க முடியாமல் அதிகாரப்பூர்வ அறிப்பை ஒத்தி வைத்தது.

இதற்கிடையில் தற்போதுள்ள சூழ்நிலையில் இருபதுக்கு 20 உலக கிண்ணத்தினை நடத்துவதற்கு சாத்தியம் இல்லை என ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. இருபதுக்கு 20 உலக கிண்ணத்தினை தள்ளி வைக்கப்பட்டால் அந்த கால கட்டத்தில் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருந்தது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.