வாக்களர் அட்டைகளை ஏற்கும் நடவடிக்கை ஆரம்பம்
எதிரவரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்களர் அட்டைகளை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்று (11) முதல் முன்னெடுக்கப்படுவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய இன்றும் நாளையும் மற்றும் நாளை மறுதினம் ஆகிய மூன்று நாட்களுக்கு உத்தியோகப்பூர்வ வாக்களர் அட்டைகளை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதித் தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளர்
மாவட்ட செயலகங்கள் ஊடாக குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கை எதிர்வரும் 29 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில் வாக்களர் அட்டைகள் கிடைக்கப்பெறாத வாக்காளர்கள் அருகில் உள்ள தபாலகங்களில் தங்களுக்குரிய வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.



Comments
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK