மறிச்சுக்கட்டியில் ரமலான் கால உலர் உணவுப் பொதிகள் விநியோகம்: குவைத் நாட்டின் நிதியுதவியுடன் ISRC முன்னெடுப்பு.
இந்த மனிதாபிமானப் பணியானது ஐக்கிய நாடுகளின் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளான பசியின்மை (Zero Hunger - SDG 2) மற்றும் வறுமையொழிப்பு (No Poverty - SDG 1) ஆகியவற்றை அடைவதற்குப் பங்களிப்பு செய்கிறது.
சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து, தேவையுடைய மக்களுக்குப் பொறுப்புக்கூறத்தக்க மற்றும் கொள்கை ரீதியான மனிதாபிமான உதவிகளை வழங்க ISRC தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.







Post a Comment