FSMA-Q ஏற்பாட்டில் இடம்பெறும் புனித நோன்புப் பெருநாள் தொழுகை - FLASH NEWS - TAMIL


FSMA-Q ஏற்பாட்டில் இடம்பெறும் புனித நோன்புப் பெருநாள் தொழுகை


வருடாந்தம் FSMA-Q ஏற்பாட்டில் இடம்பெறும் கத்தார் வாழ் இலங்கையர்களுக்கான புனித நோன்புப் பெருநாள் தொழுகை இன்ஷா அல்லாஹ் வழமை போல இம்முறையும் Stafford Sri Lanka School வளாகத்தில் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம்..

நோன்புப் பெருநாள் தொழுகையில் கத்தார் வாழ் அனைத்து இலங்கை உறவுகளையும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்பாய் அழைக்கிறோம்.

தொழுகைக்கு வரும் போது தொழுகை விரிப்புடன் வுழு செய்து கொண்டு வருவதோடு பிரதான நுழைவாயில்களை மறைக்காமல் உங்கள் வாகனங்களை ஒதுக்கப்பட்ட இடங்களில் நிறுத்துமாறு வேண்டிக் கொள்கிறோம்.

-ஆண்கள் பிரதான நுழைவாயில் (Main Entrance) : 01 மூலமாகவும்,

-பெண்கள் பிரதான நுழைவாயில் (Primary Entrance): 02 மூலமாகவும்  உட்பிரவேசிக்கவும்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.