சவூதி அரேபியாவிலுள்ள இலங்கை உம்ரா பயணிகளைப் பதிவு செய்தல் - FLASH NEWS - TAMIL


சவூதி அரேபியாவிலுள்ள இலங்கை உம்ரா பயணிகளைப் பதிவு செய்தல்


பிராந்தியத்தில் உருவாகி வரும் சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, ஜித்தாவிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகம் (Consulate General), இலங்கையிலிருந்து வருகை தந்துள்ள அனைத்து உம்ரா பயணிகளையும் கீழே வழங்கப்பட்டுள்ள Google Form இணைப்பு (Link) ஊடாகத் தூதரகத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறது.

ஏதேனும் அவசர நிலை ஏற்படும் பட்சத்தில், அனைத்து யாத்ரீகர்களுக்கும் உரிய நேரத்தில் உதவிகளை ஒருங்கிணைத்து வழங்க உங்கள் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம்.

பதிவு செய்வதற்கான இணைப்பு: https://forms.gle/YD26uHKC5NgQ5p7T7  


-Information gathering on Sri Lankan Umrah pilgrims in Saudi Arabia-

In view of the evolving situation in the region, the Consulate General of Sri Lanka in Jeddah invites all Umrah pilgrims from Sri Lanka to register with the Consulate via the google form link provided below. 

Your cooperation at this point will enable the Consulate to coordinate timely assistance to all pilgrims in the event of an emergency. 

 Registration link : https://forms.gle/YD26uHKC5NgQ5p7T7 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.