சொஹாராவின் மாநகர சபை உறுப்பினர் பதவி பறிப்பு - FLASH NEWS - TAMIL


சொஹாராவின் மாநகர சபை உறுப்பினர் பதவி பறிப்பு

பாத்திமா சொஹாரா புஹாரி, கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

கட்சியினால் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக, குறித்த உறுப்பினர் ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தியின் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தமையினால், அவரது கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடவடிக்கை எடுத்தமையே இதற்குக் காரணமாகும். 

அவரது பதவியை இரத்துச் செய்து வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு கொழும்பு மாநகர சபையின் தெரிவத்தாட்சி அதிகாரி பியுமி ஆட்டிகல நடவடிக்கை எடுத்துள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.