புனித ரமலான்: கத்தார் தூதரகத்தினால் வறிய குடும்பங்களுக்கு உணவுப் பொதிகள் விநியோகம் - FLASH NEWS - TAMIL


புனித ரமலான்: கத்தார் தூதரகத்தினால் வறிய குடும்பங்களுக்கு உணவுப் பொதிகள் விநியோகம்


 புனித ரமலான் மாதத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் துயரினைப் போக்கும் நோக்கில், கத்தார் நாட்டின் மனிதாபிமான முயற்சிகளின் ஒரு பகுதியாக, கொழும்பிலுள்ள கத்தார் தூதரகம் 'கத்தார் அறக்கட்டளை' (Qatar Charity) அலுவலகத்துடன் இணைந்து கடந்த வியாழக்கிழமை (27) வறிய குடும்பங்களுக்கு உணவுப் பொதிகளை விநியோகித்தது.

கொழும்பிலுள்ள கத்தார் தூதரகத்தின் வர்த்தகப் பொறுப்பதிகாரி திரு. அலி சலீம் அல்-நுஐமி மற்றும் கத்தார் அறக்கட்டளையின் கொழும்பு அலுவலகப் பணிப்பாளர் திரு. மஹ்மூத் அபு கலீபா ஆகியோரின் முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெற்றது.






No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.