கண்டி தேசிய வைத்திய சாலையில் வழமை போல் இம்முறையும் ரமழான் இலவச சஹர் உணவு - FLASH NEWS - TAMIL


கண்டி தேசிய வைத்திய சாலையில் வழமை போல் இம்முறையும் ரமழான் இலவச சஹர் உணவு


நோயாளர்களோடு அருகிலிருக்கும் உதவியாளர்களுக்கும், இரவு நேர கடமையில் உள்ள உத்தியோகத்தர்களுக்கும் இந்த சஹர் உணவு இலவசமாக வழங்கப்படும்.

எனவே தேவையானவர்கள் இருப்பின் கீழ் வரும் தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொண்டு, உங்களுக்கான உணவுப் பொதிகளை பெறுவதற்கு முன்கூட்டி பதிவுகளை செய்துகொள்ளவும்.

சகோ Khan - 0779779676 - Catering.

சகோ Sabry - 0714395399 - வைத்தியசாலை உத்தியோகத்தர்.

சகோ Rizvi - 0773769175 - வைத்தியசாலை அங்கத்தவர்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.