அட்டாளைச்சேனையில் விளையாட்டுக் கழகங்களுடன் சந்திப்பு - FLASH NEWS - TAMIL

அட்டாளைச்சேனையில் விளையாட்டுக் கழகங்களுடன் சந்திப்பு

 



(எம்.எஸ்.எம்.ஸாகிர்)


அட்டாளைச்சேனை விளையாட்டுக் கழக அங்கத்தவர்களுடனான சந்திப்பு அட்டாளைச்சேனையில் இடம்பெற்றது.


அட்டாளைச்சேனை ப்ரண்ட்ஸ் விளையாட்டுக் கழகத்தினரின் ஏற்பாட்டில், அவ்விளையாட்டுக் கழக அங்கத்தவர்களுடனான சந்திப்பும், அட்டாளைச்சேனை மார்க்ஸ் மென் விளையாட்டுக் கழகத்தினரின் ஏற்பாட்டில், அவ்விளையாட்டுக் கழக அங்கத்தவர்களுடனான சந்திப்பும் அந்தந்த கழகத் தலைவர்களின் தலைமையில் இடம்பெற்றது.



இந் நிகழ்வுகளில் திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச செயலகங்களின் அபிவிருத்தி குழு தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.



மேலும் தேசிய மக்கள் சக்தியின் அட்டாளைச்சேனை பிரதேச அமைப்பாளர் ரியாஸ், அட்டாளைச்சேனை பிரதேச செயற்பாட்டாளர்கள், அட்டாளைச்சேனை பிரதேச சபை வேட்பாளர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து நிகழ்வுகளில் கொண்டனர்.

News Editor-2

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்