பனாமா கழி முகத்திற்கு அருகில் கடலில் நீந்தச் சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இறந்தவர்கள் பனாமாவின் மத்திய பகுதியைச் சேர்ந்த தனசிறி இதுவர மற்றும் சூரஜ் ஆகிய 18 வயதுடைய இளைஞர்கள் ஆவர்.

புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பனாமா கழிமுகப் பகுதிக்கு அருகே நீந்திக் கொண்டிருந்த போது, ​​ அலையில் அடித்துச் செல்லப்பட்டதாக பனாமா பொலிஸார் தெரிவித்துள்ளது.