நிந்தவூர் மீரா நகர் வட்டார பிரசார கூட்டம் - FLASH NEWS - TAMIL


நிந்தவூர் மீரா நகர் வட்டார பிரசார கூட்டம்

 



(எம்.எஸ்.எம்.ஸாகிர்)


நிந்தவூர் பிரதேச சபைக்கான மீரா நகர் வட்டார  பிரசார கூட்டம் மீரா நகர் வட்டார வேட்பாளர் முஹம்மத் அலி தலைமையில் அவர்களது இல்ல வளாகத்தில் இடம்பெற்றது.




இந்நிகழ்வில், திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச செயலகங்களின் அபிவிருத்தி குழு தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். மேலும் தேசிய மக்கள் சக்தியின் நிந்தவூர் பிரதேச அமைப்பாளர் தோழர் சம்சுன் அலி, மீரா நகர் வட்டார பட்டியல் வேட்பாளர்  தோழர் சரூக் நிந்தவூர் பிரதேச சபை வேட்பாளர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.