ஐ.தே.க பிரதித் தலைவராக அகில நியமனம்
இந்த நியமனம், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் செய்யப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம், பிடகோட்டே சிறிகொத்தவில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் செவ்வாய்க்கிழமை (01) பிற்பகல் நடைபெற்றதுடன், இந்த நியமனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Post a Comment