ஸ்கைப் தளத்திற்கு விடை கொடுத்த மைக்ரோசாப்ட் - FLASH NEWS - TAMIL


ஸ்கைப் தளத்திற்கு விடை கொடுத்த மைக்ரோசாப்ட்

 



மே மாதம் 5ம் திகதி முதல் ஸ்கைப் தளத்துக்கு விடை கொடுப்பதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது..

 அதற்கு மாறாக டீம்ஸ் செயலியை பயனர்கள் மத்தியில் பிரபலப்படுத்த நிறுவனம் தீர்மானித்துள்ளது..

2024 ஆம் ஆண்டில் தொடக்கத்தில் டீம்ஸ் செயலியை மாதம் 320 மில்லியன் பயனாளர்கள் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

 அத்தோடு டீம்ஸ் பயனர்கள் ஸ்கைப் பயனர்களுடன் உரையாடவும், அழைக்கவும் அனுமதிக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.