ஆண்டுதோறும் 1,000க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு புற்றுநோய் - FLASH NEWS - TAMIL


ஆண்டுதோறும் 1,000க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு புற்றுநோய்



சுகாதாரத் துறையின் கூற்றுப்படி, இந்த நாட்டில் ஆண்டுதோறும் 1,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.

இவர்களில் 30% பேருக்கு இரத்தப் புற்றுநோய் இருப்பதாகவும், 25% பேருக்கு மத்திய நரம்பு மண்டலம் தொடர்பான புற்றுநோய் இருப்பதாகவும் மஹரகம வைத்தியசாலையின் இரத்த புற்றுநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் புத்திக சோமவர்தன தெரிவித்தார்.

இலங்கையில் வருடாந்தம் சுமார் 40,000 புற்றுநோயாளிகள் பதிவாகுவதாகவும் அவர்களில் 4,000 பேர் இரத்த புற்றுநோயாளிகள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.