பிராடோ வாகனத்துடன் மூவர் கைது - FLASH NEWS - TAMIL


பிராடோ வாகனத்துடன் மூவர் கைது

சட்டவிரோதமான முறையில் ஒழுங்கு செய்யப்பட்ட பிராடோ ரக ஜீப்புடன் மூன்று சந்தேகநபர்கள் இரத்தினபுரி அங்கம்மன என்ற இடத்தில் வலான துணைத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.



சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த ஜீப் பிரதேசத்தின் முக்கிய அரசியல்வாதியொருவரால் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.