பொது நிர்வாக அமைச்சின் முன்னாள் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) சற்று நேரத்திற்கு முன்பு கைது செய்யப்பட்டார்.