யோஷித ராஜபக்ஷவுக்கு பிணை
பெலியத்த பகுதியில் குற்றப்புலனாய்வு (சிஐடி) அதிகாரிகளால் கடந்த 25 ஆம் திகதி யோஷித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு, மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி முன் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இன்று (27) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, தலா ரூ. 50 மில்லியன் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளின் அடிப்படையில் மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்கவால் பிணை வழங்கப்பட்டது

Post a Comment