அநுராதபுர மாவட்ட மாணவர்கள் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இஸ்லாம் பாட கருத்தரங்கு
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அநுராதபுர மாவட்ட மாணவர்கள் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இஸ்லாம் பாட கருத்தரங்கானது, கடந்த 14 ஆம் திகதி அ/கலாவெவ முஸ்லிம் மத்திய கல்லூரியில் இடம்பெற்றது. இந்த கருத்தரங்கில் 60க்கு மேற்பட்ட மாணவர்கள் இக்கருத்தரங்கில் கலந்துகொணடனர் MM.H.Mஇர்ஷாட் (NALEEMI) BA IN PERA அவர்கள் வளவாளராக வருகை தந்திருந்தனர்












Post a Comment