துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு - மேலும் மூவர் காயம்


காலி - எல்பிடிய, பிடிகல பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ இதனை உறுதிப்படுத்தியுள்ளார்

تعليقات