தேர்தல்கள் ஒத்திவைப்பதற்கு ஒருபோதும் இணங்கப் போவதில்லை..! - FLASH NEWS - TAMIL


தேர்தல்கள் ஒத்திவைப்பதற்கு ஒருபோதும் இணங்கப் போவதில்லை..!


தேர்தல்கள் இரண்டையும் ஒத்திவைப்பதற்கு ஒருபோதும் இணங்கப் போவதில்லை என ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஸ ​தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் எனவும் பசில் ராஜபக்ஸ கருத்து வெளியிட்டுள்ளார்.

எனவே தேர்தல் ஒன்று நடத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் பொதுஜன பெரமுனவின் அரசாங்கமா என்பதில் தமக்கு சந்தேகம் உள்ளதாகவும் பசில் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

தனியார் ஊடக நிறுவனம் ஒன்றிற்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே அவர் இதனை கூறினார்

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.