தரமற்ற ஹியுமன் இமியுனிகுளோபியுலின் தடுப்பூசி சம்பவம் தொடர்பில் இன்று கைது செய்யப்பட்ட  சுகாதார அமைச்சின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர்  ஹேரத் குமார விளக்கமறியலில் வைக்கப்படுள்ளார்.


அவர் இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.