பேராதனை பல்கலைக்கழக ஊழியர் ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதி - FLASH NEWS - TAMIL


பேராதனை பல்கலைக்கழக ஊழியர் ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதி


பேராதனை பல்கலைக்கழக ஊழியர் ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  


இதன் காரணமாக பல்கலைக்கழக ஊழியர்கள் அனைவரும் முகக்கவசம் அணியுமாறு பல்கலைக்கழக சுகாதார நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழக சுகாதார நிலையத்தில் காய்ச்சல், தடிமன் காரணமாக சிகிச்சை பெற்ற காரியாலய ஊழியருக்கே கோவிட் தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட நபர் இன்று வெள்ளிக்கிழமை (05) உடனடியாக பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.








No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.