இணையவழி முறையில் இயங்கவுள்ள அரச நிறுவனங்கள்.!
அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களின் பணம் செலுத்தும் நடவடிக்கைகளை இணையவழி முறையின் ஊடாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக,
உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார். அடுத்த வருடம் மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்குள் கையடக்க தொலைபேசி செயலி ஊடாக, அந்த செயற்பாடுகளை முன்னெடுக்க தற்போது திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.








تعليقات
إرسال تعليق
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK