நீரில் மூழ்கியது மட்டு. வீதி



பொலன்னறுவை – மட்டக்களப்பு வீதி நீரில் மூழ்கியது. பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக சாலை தடை செய்யப்பட்டுள்ளது.  இதன்படி, கல்லெல்ல முதல் மனம்பிட்டிய வரையான வீதி கனரக வாகனங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.






Comments