இபலோகம கோட்ட கல்வி பணிமனை பணிப்பாளராக சட்டத்தரணி நிஸாம் நியமனம்

(அஸீம் கிலாப்தீன்)

கணேவல்பொல முஸ்லிம் மஹா வித்யாலயத்தின்  அதிபர் சட்டத்தரணி ஸுலைமான் முஹம்மத் நிஸாம் (Bsc, M.Ed, LLB, PGDEM) அவர்கள் இலங்கை கல்வி நிர்வாக சேவைப் பரீட்சையில் (SLEAS) சித்தி அடைந்து இபலோகம கோட்ட கல்வி பணிமனை   பணிப்பாளருக்கான நியமன கடிதத்தை இன்று பெற்றுக்கொன்டார் 

 அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.








تعليقات