ஒக்டோபரில் 131 சிறுமிகள் துஷ்பிரயோகம் – 10 பேர் கர்ப்பம் - FLASH NEWS - TAMIL

ஒக்டோபரில் 131 சிறுமிகள் துஷ்பிரயோகம் – 10 பேர் கர்ப்பம்



கடந்த ஒக்டோபரில் 131 சிறுவர் பாலியல் துஸ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் சிறுவர் மகளிர் பணியகம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டதாக முறைப்பாடு செய்துள்ள 131 பேரில் பத்து பேர் கர்ப்பமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பரில் 16 வயதிற்கு உட்பட 168 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் பொலிஸ் சிறுவர் மகளிர் பணியகம் தெரிவித்துள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.