ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் நாளைய தினம் (08.08.2023) ஜனாதிபதி இந்த விசேட உரையாற்றவுள்ளார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.