"ஒடிசா ரயில் விபத்தில் பாதிப்புற்றவர்களுக்காக பிரார்த்திக்கின்றேன்" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!
இந்தியா, ஒடிசா மாநிலத்தில் நேற்று இரவு இடம்பெற்ற பயங்கரமான ரயில் விபத்து தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கவலை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பி்டுள்ளதாவது,
"ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட பயங்கர ரயில் விபத்து பற்றி கேள்வியுற்று நான் மிகவும் வருத்தமடைந்தேன். நூற்றுக்கணக்கானோரின் உயிர்களை காவுகொண்ட இந்தக் கொடூர விபத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த கவலையை தெரிவிப்பதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்



تعليقات
إرسال تعليق
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK