கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி - FLASH NEWS - TAMIL


கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி



சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. அமெரிக்காவின் கடன் எல்லை குறித்த சர்ச்சை தீர்ந்தமை இதற்கு பிரதான காரணம் என தெரிவிக்க
ப்படுகிறது.


அதன்படி, பிரண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.71 டொலராகவும், வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் பீப்பாய் ஒன்றின் விலை 71.48 டொலராகவும் குறைந்துள்ளது.

இதற்கமைய, கச்சா எண்ணெய் விலை சுமார் 2% குறைந்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.