இலங்கைக்கான ஜமைக்கா உயர்ஸ்தானிகர் தகுதிச் சான்றுகளை சமர்ப்பிப்பு
புது டில்லியைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான ஜமைக்காவின் உயர்ஸ்தானிகராக மாண்புமிகு ஜேசன் கே. ஹோல் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் ஜமைக்கா அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் கண்டியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் 2023 பிப்ரவரி 02ஆந் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு சமர்ப்பித்தார்.





تعليقات
إرسال تعليق
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK