கேஸ் கசிவால் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு வழங்கத் தயார் - லிட்ரோ
லிட்ரோ சமையல் எரிவாயு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள குறைபாடு காரணமாக யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளதாக நிரூபிக்கப்பட்டால், அதற்குரிய நஷ்டஈடு வழங்க நிறுவனம் நிச்சயமாக முன்வரும் என லிட்ரோ நிறுவனத் நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.
உலக வங்கியிடமிருந்து பெற்ற 26 பில்லியன் ரூபா (2600 கோடி) கடன்கள் அனைத்தையும் செலுத்தி சுமார் ஒரு பில்லியன் ரூபா (100 கோடி) இலாபம் ஈட்டும் பொது நிறுவனமாக லிட்ரோ நிறுவனம் திகழ்வதாகவும் நிர்வாக வெற்றியினால் வெற்றி கிடைத்துள்ளதாகவும் தலைவர் மேலும் தெரிவித்தார்.



تعليقات
إرسال تعليق
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK