முகப்புத்தகங்களுலும் ஊடகங்களிளும் வெளியாகும் சம்மாந்துறை வைத்தியசாலைக்குள் யானை வந்தது என்ற செய்தி தவறானது.


 சம்மாந்துறை வைத்தியசாலைக்குள் யானை வந்தது என்ற செய்தி தவறானது.


தற்போது சில முகப்புத்தகங்களுலும் ஊடகங்கலிலும் சம்மாந்துறை வைத்திய சாலைக்குல் ஊடுரவிய யானை என பொய்யான வதந்தியினை செய்தியின் உண்மைத்தன்மை அறியாமல் பதிவிறக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.

ஆனால் இந்தியா மேற்கு வங்க மானிலம் ஜல்பைக்குரி மாவட்டத்தில் உள்ள ராணுவ மருத்துவமனைக்குள் சென்றதாக சன் செய்தித்தளம் விரிவாக வெளியிட்டுள்ளது.

எனவே பொய்யான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.

تعليقات