50 கிலோ யூரியா உர மூடையின் விலையில் மாற்றம் - FLASH NEWS - TAMIL


50 கிலோ யூரியா உர மூடையின் விலையில் மாற்றம்


யூரியா 50 கிலோ உர மூடையின் விலை 10 ஆயிரம் ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக உர இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, மூடையொன்றின் புதிய விலை 29,000 ரூபா என இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டனர்.

மேலும், 50 கிலோகிராம் தேயிலை உர மூடையின் விலையும் 1000 ரூபாவினால் குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் உர இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.