43 மருந்து வகைகளின் அதிகபட்ச விலையில் திருத்தம்- வர்த்தமானி வெளியானது - FLASH NEWS - TAMIL


43 மருந்து வகைகளின் அதிகபட்ச விலையில் திருத்தம்- வர்த்தமானி வெளியானது


மருந்து வகைகள் மற்றும் மருத்துவ சாதனங்களின் அதிகபட்ச விலைகள் திருத்தப்பட்டுள்ளன.


அதற்கமைய, 43 வகையான மருந்து வகைகள் மற்றும் மருத்துவ சாதனங்களின் விலைகளே இவ்வாறு திருத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.