18 புதிய மாவட்ட நிர்வாகக் குழு தலைவர்கள் நியமனம்
மாவட்ட நிர்வாகக் குழுத் தலைவர்களாகப் பதவி ஏற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 18 பேர் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவிடமிருந்து அவர்களுக்கான நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.
பிரதீப் உந்துகொட- கொழும்பு
சஹன் பிரதீப் விதான- கம்பஹா
சஞ்சீவ எதிரிமான்ன- களுத்துறை
சம்பத் அத்துகொரல- காலி
நிபுன ரணவக்க- மாத்தறை
சமல் ராஜபக்ஷ- ஹம்பாந்தோட்டை
சமன் பிரிய ஹேரத்- குருநாகல்
சிந்தக மாயாதுன்னே- புத்தளம்
எச்.நந்தசேன- அனுராதபுரம்
குணதிலக ராஜபக்ஷ- கண்டி
நாலக பண்டார கோட்டேகொட- மாத்தளை
எஸ்.பி. திசாநாயக்க- நுவரெலியா
சுதர்ஷன தெனிபிடிய- பதுளை
குமாரசிறி ரத்னாயக்க- மொனராகலை
அகில எல்லாவல- இரத்தினபுரி
ராஜிகா விக்ரமசிங்க- மாத்தளை
டீ.வீரசிங்க- திகாமடுல்ல
கபில அதுகொரல- திருகோணமலை
இந்நிகழ்வில் ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் ஆகியோர் கலந்துகொண்டனர்.



تعليقات
إرسال تعليق
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK