நீர் கட்டணம் அதிகரிப்பு?*


 நீர் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படவுள்ளது.


அறிக்கை ஒன்றை வெளியிட்டு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, செப்டெம்பர் 1ஆம் திகதி தொடக்கம் இவ்வாறு நீர் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக குறித்த சபை அறிவித்துள்ளது.

تعليقات