தேசிய தொலைக்காட்சி நிறுவனத்திற்குள் அத்துமீறி பிரவேசித்த மற்றுமொருவர் கைது - FLASH NEWS - TAMIL


தேசிய தொலைக்காட்சி நிறுவனத்திற்குள் அத்துமீறி பிரவேசித்த மற்றுமொருவர் கைது


 தேசிய தொலைக்காட்சி  நிறுவனத்திற்குள் அத்துமீறி பிரவேசித்தமை  தொடர்பில் மற்றுமொரு சந்தேக நபரான  சமிந்த கெலும்பிரிய அமரசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.

 சமிந்த கெலும்பிரிய அமரசிங்க இன்று காலை கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.