சர்வகட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்க போவதில்லை- ஐக்கிய மக்கள் சக்தி - FLASH NEWS - TAMIL


சர்வகட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்க போவதில்லை- ஐக்கிய மக்கள் சக்தி


 சர்வகட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கப் போவதில்லை என தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.


கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸநாயக்க இதனை தெரிவித்தார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.