உயர் தர மாணவர்களின் வருகை தொடர்பில் வெளியான செய்தி - FLASH NEWS - TAMIL


உயர் தர மாணவர்களின் வருகை தொடர்பில் வெளியான செய்தி

க.பொ.தர உயர்தர மாணவர்களின் வருகை தொடர்பில் கல்வியமைச்சு விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.


அதற்கமைய, 2022 டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ள க.பொ.தர உயர்தர பரீட்சையில் பங்கேற்கவுள்ள மாணவர்களுக்கு 80 வீத பாடசாலை வருகையின் அவசியத்தன்மை கருதப்படமாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வியமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.