முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ நாளை தாய்லாந்து செல்கிறார் - FLASH NEWS - TAMIL


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ நாளை தாய்லாந்து செல்கிறார்


 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை (11) தாய்லாந்து நோக்கி பயணிக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இலங்கையிலிருந்து கடந்த மாதம் 13ஆம் திகதி மாலைதீவு சென்ற அவர் அங்கிருந்து சிங்கப்பூருக்கு பயணமானார்.

தற்போது வரையிலும் சிங்கப்பூரில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அங்கிருந்து நாளை தாய்லாந்துக்கு பயணிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.