நாட்டில் நேற்றைய தினம் 08 கொவிட் மரணங்கள் பதிவு - FLASH NEWS - TAMIL


நாட்டில் நேற்றைய தினம் 08 கொவிட் மரணங்கள் பதிவு



இலங்கையில் நேற்றைய தினம் (02) கொவிட் தொற்றுக்கு உள்ளாகி 8 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


அவர்களுள் 60 வயதிற்கு மேற்பட்ட 3 ஆண்களும் மற்றும் 1 பெண்ணும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


மேலும் உயிரிழந்தவர்களில் 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்ட 4 ஆண்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


இதேவேளை நேற்றைய தினம் மேலும் 122 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.