தம்மிக பெரேரா சற்று நேரத்துக்கு முன் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்

 


பொதுஜன பெரமுன கட்சியின்,தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தம்மிக பெரேரா சற்று நேரத்துக்கு முன்  நாடாளுமன்றத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்

تعليقات