இந்தியன் உயர்மட்ட அதிகாரிகள் மூவர் நாளை இலங்கை வருகை - பிரதமர் ரணில் - FLASH NEWS - TAMIL


இந்தியன் உயர்மட்ட அதிகாரிகள் மூவர் நாளை இலங்கை வருகை - பிரதமர் ரணில்

  



இந்திய அரசாங்கத்தின் மூன்று உயர்மட்ட அதிகாரிகள் நாளை இலங்கை வருகிறார் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சற்று நேரத்திற்கு முன்னர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

   இலங்கையின் நிலவரத்தை நேரில் ஆராய்ந்து கடன் வழங்குவது தொடர்பாக ஆராய்வதற்காக அவர்கள் இலங்கை வருகிறார்கள் என்றும் பிரதமர் கூறினார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.